திங்கள், 5 மே, 2008
கவிதை
விளைமகள்
நான்
விலைபோகாததால்
விலைமகள்
நான்
கவிதை
உன் கூந்தலை
மேகம் என்றேன்
கல்லால்
அடிக்கிறது
மழை
கவிதை
நான்
மழையாக இருந்து
என்ன பயன்?
நீ எப்போதும்
குடையோடு..........
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)