உன் நினைவில் நிரம்பி வழிகிறது வாட்டர்டேங்க்.
கனவு இனிது இப்போதும் பேசிவிட்டுப் போகிறாள் எப்போதோ மரணித்த தாய்.
ஏகாந்த இரவில் கொடும்பசி வெந்திருந்தால் தின்றிருப்பேன் பௌர்ணமி தோசை