சனி, 27 மார்ச், 2021

இரை.

உறக்கமில்லை...

என் இரவுப்பசிக்கு
இரையாகும்
காரணமானவர்களின்
நினைவுகள்

அடித்துத்தின்று
ரத்தம் குடித்தும்
அடங்கவில்லை
பசி.

- நீலமேகன்.

என்னவாகும்?

மரணபயமில்லை பயப்படுகிறேன்
என்னவாகும் 
என் புத்தகங்கள்.

- நீலமேகன்
27-03-2021
3:35 AM

எங்களின் எலும்புகள்

சீனப் பெருஞ்சுவரையும்
விஞ்சிவிட்டதாய்
புகழில் மிதக்கிறாய்... 
அதன்
அஸ்திவாரத்தில்
எங்களின்
எலும்புகள்

- நீலமேகன்
27-3-2021 
3:20 AM.

வியாழன், 18 மார்ச், 2021

சீறாப்புராணம் - மானுக்குப் பிணைநின்ற படலம் - 1


சீறாப்புராணம் - மானுக்குப் பிணைநின்ற படலம் - 2


சீறாப்புராணம் - மானுக்குப் பிணைநின்ற படலம் - 3


சீறாப்புராணம் - மானுக்குப்பிணை நின்ற படலம் - 4


சீறாப்புராணம் - மானுக்குப் பிணைநின்ற படலம் - 5


சீறாப்புராணம் - மானுக்குப் பிணைநின்ற படலம் - 6


சீறாப்புராணம் - மானுக்குப் பிணைநின்ற படலம் -7