திங்கள், 5 மே, 2008

கவிதை

நான்
மழையாக இருந்து
என்ன பயன்?
நீ எப்போதும்
குடையோடு..........

1 கருத்து:

Unknown சொன்னது…

அருமை ஐயா.....குடைக்குள் மழை, என்னுடைய ஏக்கம்...