செவ்வாய், 27 ஜனவரி, 2009

கவிதை

நீ
வட்டத்தின்
மையப்புள்ளியாய்
இருக்கிறாய்
உன்னைக் கடந்து போகின்றன
எத்தனையோ
பார்வைக்கோடுகள்
உன்னைக் கடந்த
விட்டங்களில் ஒன்றாவேனா...
உன்னில் கலந்த
ஆரமாவேனா.....
நான் ?

கருத்துகள் இல்லை: