ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கனவு இனிது

கனவு இனிது
இப்போதும் பேசிவிட்டுப் போகிறாள்
எப்போதோ மரணித்த தாய்.

2 கருத்துகள்:

செ.பாலமுருகன் சொன்னது…

எப்போதோ மரணித்ததாய் ஏன் நினைத்தாய் என இப்போதும் பேசி விட்டு சென்றாள்.

செ.பாலமுருகன் சொன்னது…

எப்போதோ மரணித்ததாய் ஏன் நினைத்தாய் என இப்போதும் பேசி விட்டு சென்றாள்.