குணம்நாடிக் கொள்க கருத்தை ஒருவர்
இனம்நாடித் தள்ளவேண்டா தீந்தேனை வண்டு
எருக்கிலும் தேரும் மலைநாட! கூறுவாய்
நாறுமோ மீன்விற்ற காசு
இனம்நாடித் தள்ளவேண்டா தீந்தேனை வண்டு
எருக்கிலும் தேரும் மலைநாட! கூறுவாய்
நாறுமோ மீன்விற்ற காசு
- ச. நீலமேகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக