சென்னைப் பல்கலைக் கழக எப் 50 அரங்கில் தமிழ் மொழித்துறை சார்பில் தொல்.திருமாவளவன் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தகவல் ச.நீலமேகன்
வெள்ளி, 25 ஏப்ரல், 2008
செவ்வாய், 22 ஏப்ரல், 2008
கருத்து
மக்கள், பணத்தை சேமிப்பதைப் போல இரத்தத்தையும் இரத்தவங்கியில் சேமிக்கும் திட்டத்தை ஏற்படுத்தினால் என்ன ?
திங்கள், 21 ஏப்ரல், 2008
வியாழன், 3 ஏப்ரல், 2008
பாரதி பாட்டு
சோற்றினுக் கறிவை விற்றுத்
தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று
தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்
குப்பையிற் கவிகள் சோராக்
குறிவிடா திறந்து போகும்
கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்
விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானமும் பொங்கச்
சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்
நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்யபாரதி
நாமம் வாழ்க!
-நாமக்கல் கவிஞர்
தூர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
சோம்பரைச் செல்வ ரென்று
தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக்
குப்பையிற் கவிகள் சோராக்
குறிவிடா திறந்து போகும்
கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும்
விடுதலை வரமே வேண்டி
வீரமும் ஞானமும் பொங்கச்
சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசைத் தமிழ ரெங்கும்
நாட்டினைப் பணியச் செய்த
நாவலர் சுப்ர மண்யபாரதி
நாமம் வாழ்க!
-நாமக்கல் கவிஞர்
கவிதை
மனிதா
உன் கண் என்னும்
குற்றாலத்தில்
கண்ணீர்என்னும்
அருவி கொட்டியதேனோ!
ஏன் ?
வறுமை என்னும்
சீசன்
தொடங்கிவிட்டதா?
உன் கண் என்னும்
குற்றாலத்தில்
கண்ணீர்என்னும்
அருவி கொட்டியதேனோ!
ஏன் ?
வறுமை என்னும்
சீசன்
தொடங்கிவிட்டதா?
நாடகங்களும் -ஆசிரியர்களும்
அன்னீத நாடகம் -மாரிமுத்தாப் பிள்ளை
- திரி சூலம் -வாசவன்
- மூன்றாம் பிறை -புவியரசு
- உயிரின் விலை -பழனி.சோ.முத்துமாணிக்கம்
- நாற்காளிக்காரர் -ந.முத்துச்சாமி
- நந்தன் கதை -இந்திரா பார்த்தசாரதி
- வெறியாட்டம் -சே.இராமானுசம்
- குதிரைக்காரன் கதை -எம்.டி.முத்துக்குமாரசாமி
- குரல்கள்,தடி,மீட்சி -இன்குலாப்
- முதல் முழக்கம் -இரா.கோதண்டபாணி
செவ்வாய், 1 ஏப்ரல், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)