செவ்வாய், 22 ஏப்ரல், 2008

கவிதை

சட்டமென்ன செய்யும்
முருகர் பயணிக்கிறார்
மயில் மீது

1 கருத்து:

பெ. சக்திவேல் சொன்னது…

அற்புதமான கவிதை நீலமேகன்!