புதன், 23 மே, 2012

ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது ஏழைத்தன்மை
மனித சமூகத்தில் இல்லாதிருக்கும்படி செய்வதே ஒழிய, இங்கொருவனுக்கு அங்கொருவனுக்குச் சாப்பாடு போடுவதல்ல – பெரியார்.

3 கருத்துகள்:

ச. நீலமேகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ச. நீலமேகன் சொன்னது…

வ்வவ

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

பெரியாரின் கூற்றூு எவ்வளவு உண்மை பாருங்கள்,ஒருவர் கொடுத்துக்கொண்டே உயர் நிலையில் இருக்கவேண்டும்.ஒருவர் கையேந்திக்கொண்டே ஏழையாகத் தாழ்நிலையிலேயே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது ஒருகூட்டம்.பொதுவுடைமையே தீர்வு என்பதைப் பெரியாரின் கூற்று வெளிப்படுத்துகிறது..நன்றி!