செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஏழு திணைகள்

வெட்சி      - குறிஞ்சிக்குப் புறன்
வஞ்சி       - முல்லைக்குப் புறன்
உழிஞை     - மருதப் புறன்
தும்பை       - நெய்தல் புறன்
வாகை       - பாலைப் புறன்
காஞ்சி      - பெருந்திணைப் புறன்
பாடாண்     - கைக்கிளைப் புறன்

கருத்துகள் இல்லை: