எவ்வளவோ சொல்லிவிட்டேன் யாரும் கேட்பதாயில்லை
இல்லை இல்லை எதுவும் கேட்பதாயில்லை
வண்டி ஏர்க்காலை தூக்கியதும் படுத்து அசைபோட்ட மாடு அதுவாகவே வந்து நிற்கும் நுகத்தடியில்...
- ச. நீலமேகன். 29-06-2020
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக