நலம் விசாரிக்கும்
பேச்சினூடே
வேண்டாம்
என வெட்டிவிட்டுப்போன
சுண்டைக்காய்ச்செடி குறித்த
உசாவலுக்கு
உரையாடலின்
உண்மை உணர்த்துதல்
என்று பொருள்.
- நீலமேகன்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக