செவ்வாய், 8 ஜூன், 2021
மாய வாழ்க்கை
உச்சிவெய்யில்
இருண்ட வீட்டுக்குள்
மல்லாந்து படுத்தபடி
பார்க்கிறேன்
கூரையெங்கும்
நட்சத்திரங்கள்
அந்திமழையில்
கண்ணீர் சிந்தும்
மாய வாழ்க்கை.....
- நீலமேகன்.
1 கருத்து:
Unknown
சொன்னது…
அனுபவித்த ஒன்று, கவிதையாக படிக்கும்போது சிலிர்க்கிறது 👏👏👏
8 ஜூன், 2021 அன்று 12:11 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
அனுபவித்த ஒன்று, கவிதையாக படிக்கும்போது சிலிர்க்கிறது 👏👏👏
கருத்துரையிடுக