சனி, 15 ஜனவரி, 2022

மண்புழுக்கள்

வரப்பை வெட்டும் 
ஆதிக்கக்காரன்
அதட்டும் வள்ளலார்
பாவம் மண்புழுக்கள்.



- நீலமேகன்.

கருத்துகள் இல்லை: