செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஹைக்கூ

இரவு விருந்து
உண்டு எஞ்சியதோ!
துண்டு நிலா 



- நீலமேகன்

கருத்துகள் இல்லை: