வியாழன், 6 ஜனவரி, 2022

ஹைக்கூ

தெருக்குழாயடி
தண்ணீர் நின்றபின் கேட்கிறது
குருவிகளின் பாடல் 

- நீலமேகன்

கருத்துகள் இல்லை: