செவ்வாய், 25 ஜனவரி, 2022

பிரேதப் பரிசோதனை


எறும்புகள்கூடிச் செய்யும்
பிரேதப் பரிசோதனை
எப்படி இறந்திருக்கும் தும்பி?

- நீலமேகன்.

கருத்துகள் இல்லை: