திங்கள், 4 செப்டம்பர், 2023

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் - மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்

மூன்றாம் திருவந்தாதி

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று

 

·       பேயாழ்வார்

கருத்துகள் இல்லை: