நான்மணிக்கடிகை
நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்,
குளத்துக்கு அணியென்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம்; தனக்கு அணியாம்
தான்செல் உலகத்து அறம்
- விளம்பிநாகனார்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக