சனி, 9 செப்டம்பர், 2023

ஒளியெழுத்துணரி(OCR – Optical Character Recognizer)

ஒளியெழுத்துணரி(OCR – Optical Character Recognizer)

ஏற்கெனவே அச்சிடப்பட்ட தாள்கள் அல்லது நூல்களில் உள்ள தகவல்களை மீண்டும் தட்டச்சு செய்யாமல் அவற்றைப் படமாக எடுத்தோ அல்லது வருடி(Scanner) மூலம் ஒளிவருடல் செய்தோ அவற்றை தட்டச்சு செய்யப்பட்ட திருத்தும் கோப்பாக மாற்றுவதற்கு ஒளியெழுத்துணரி என்று பெயர்.

இதற்கு அண்ணா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய “பொன்விழி(Ponvizhi) என்ற மென்பொருளையும், மநுமொழி ஆய்வகம் உருவாக்கிய “தமிழ்ஞானி(Tamil Zhani)என்ற மென்பொருளையும் உதாரணமாகக் கூறலாம். 

கருத்துகள் இல்லை: